10 Jan 2015

மத்திய வங்கி ஆளுனர் பதவி விலகத் தீர்மானம்

SHARE
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் தெரிவின் படி அப்பதவிக்கு பிறிதொருவரை நியமிக்க இடமளிக்கும் வகையில் அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: