எரிபொருளின்
விலை அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று (21) அமுலுக்கு வரும்
வகையில் அமைச்சரவை கூட்டத்தில் இவ்விலைக்குறைப்பு தொடர்பில் தீர்மானம்
செய்யப்பட்டுள்ளது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க
ரனவக்க தெரிவித்தார்.
இதற்கமைய ஒரு லீட்டர் ஒக்டெயின்
பெற்றோலின் விலை 33 ரூபாவாலும் ஒரு லீட்டர் 95 ஒக்டெய்ன் பெற்றோலின் விலை
30 ரூபாவாலும் ஒரு லீட்டர் சாதாரண பெற்றோலின் விலை 16 ரூபாவாலும் ஒரு
லீட்டர் விசேட டீசல் 23 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீட்டரின் 16 ரூபாவாலும்
குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் ஒக்டெயின் பெற்றோலின்
புதிய விலை 117 ரூபாவாகவும் ஒரு லீற்றர் 95 ஒக்கெடயின் பெற்றோல் 128
ரூபாவாகவும் ஒரு லீற்றர் சாதாரண டீசலின் விலை 95 ரூபாவாகவும் விசேட
டீசல் 110 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீட்டரின் விலை 65 ரூபாவாகவும்
வரையறை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment