காட்சிகள் மனிதரைப் போன்று சண்டையிடும் மனிதக் குரங்குகள்! by eluvannews on 17:38 0 Comment SHARE பிரித்தானியாவில் உள்ள மிருக காட்சிச்சாலை ஒன்றில் 04 ஆண் மனிதக் குரங்குகள் சண்டை போட்டன. இவை தக்காளிப் பழங்களை வீசி சண்டையிட்டன. ஆனால் இச்சண்டையில் வெற்றி பெற்றவர்கள் இக்காட்சிகளை நேரில் பார்த்து மகிழ்ந்த இரசிகர்கள் ஆவர்.
0 Comments:
Post a Comment