மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28 வது ஆண்டு நினைவு நாள் புதன்
கிழமை (28) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில்
உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர் நினைவுச் சுடர் ஏற்றுவதையும், தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான
பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மற்றும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண
சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, ஞா.கிருஷ்ணபின்ளை, மா.நடராசா,
எஸ்.கலையரசன், மற்றும், கூட்டமைப்பின் இளைஞர்அணி மட்டக்களப்புத் தலைவர்
கி.சேயோன் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்துவதையும், இந்நிகழ்வில் கலந்து
கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment