19 Jan 2015

பழுகாமத்தின் பிரான்ஸ் சொந்தங்களால் மாணவர்களுக்கு உதவி வழங்கல்.

SHARE
(ரெட்ணம்)
பழுகாமத்தின் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் வதியும் பழுகாமத்தின் சொந்த உறவுகளால் இலவச அப்பியாசக் கொப்பிகள் இன்று வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் போரதீவுபற்று கல்விக்கோட்டத்தின் கல்விப்பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் அவர்கள் கலந்துசிறப்பித்தார். இவ் உறவுகளால் இதற்கு முன்னர் பழுகாமம் பாஞ்சாலிக்கலைக்கழகத்திற்கு உதவி புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொன்னம்பலம் மகேந்திரன்
நாராயணபிள்ளை லோகநாதன்
அற்புதராஜா ஞானராணி
ராமகுட்டி ரவி
சோமசுந்தரம் புலேந்திரன்
ஞானசூரியம் கோகுலரஞ்சன்
முருகமூர்த்தி வீரசிம்மன்
இவர்கள் அனைவருக்கும் நன்றிகள்






SHARE

Author: verified_user

0 Comments: