மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி மற்றும் தபால் நிலைய வீதி ஆகிய பகுதிகளில்
உள்ள இரண்டு வீடுகளின் ஜன்னல்களை நேற்றிரவு உடைத்து சந்தேகநபர்கள்
பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது
குறித்த வீடுகளில் இருந்த நகைகள், கையடக்கத் தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாடிற்கு அமைய, களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
0 Comments:
Post a Comment