5 Jan 2015

வெற்றிலை உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை

SHARE
வெற்றிலை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் உரிய அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள விவசாய ஏற்றுமதி  திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இச்செயற்பாட்டினூடாக தேயிலை உற்பத்தியை விரிவடையச் செய்வதுடன் கூடிய வருமானத்தை உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.வெற்றிலைக்கு தற்போது நிலவும் கேள்வியே இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆண்டுதோறும் பலன் பெறக்கூடிய இப்பயிரினை நாடு முழுவதும் நட முடியும் என்ற போதும் அதற்கான பொருத்தமான நிலை குருணாகலை- கம்பஹா- கேகாலை- களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: