31 Jan 2015

புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் இளைஞனின் சடலம் மீட்பு

SHARE
மட்டக்களப்பு - காத்தான்குடி - புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கடலில் மிதந்து வந்த இச் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: