இன்றய புது வருட தினத்தில் மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விசேடபூஜைகள் நடைபெற்றன.
இதன்போது பொதுமக்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டதனைக் காணக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் கிழக்கில் தேரோடும் கோயில் என பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீயீஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் ஆலய தரிசம் செய்ததனை அவதானக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment