திருகோணமலை நகர சபையில் புதிதாக அமைக்கப்பட்ட நகரசபையின் சபா மண்டபத்தில் 2015 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வு திருகோணமலை நகர சபையின் தலைவர் க. செல்வராஜா தலைமையில் 21.01.2015 இன்று காலை ஆரம்பமானது.
இதன் போது சபை உறுப்பினர்கள் 10 பேரும் செயலாளர் உற்பட உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னால் நகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வில் ஒவ்வொரு பிரதிநிதிகளும் தாம் பிரதிநிதித்தவப்படுத்தம் பிரதேசங்களின் பிரச்சினைகளை தலைவரால் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தினுள் முன் வைக்கபட்டமையை காணக் கூடியதாக இருந்தது.
0 Comments:
Post a Comment