ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை 1185 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவற்றில் 142 முறைப்பாடுகள் வன்முறைச்
சம்பவங்களுடன் தொடர்புடையவை என்றும் தேர்தல் திணைக்களத்தில் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கிடையே கடந்த நாட்களில் நடைபெற்ற தேர்தல் சட்டங்கள் மீறல் தொடர்பில் 1043 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.(nl)
எனினும் இதற்கிடையே கடந்த நாட்களில் நடைபெற்ற தேர்தல் சட்டங்கள் மீறல் தொடர்பில் 1043 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.(nl)
0 Comments:
Post a Comment