(கமல்)
தற்போது ஜனாதிபதி பொது வேட்பாளரும் அவரோடு இணைந்திருக்கும் குழுவினரதும்
நோக்கம் என்ன வென்னில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்துவது மட்டுமே தவிர
அவர்களிடம் இதனைவிட மக்களை நோக்கிய அபிவித்திக்கான எந்தவித நோக்கமும்
இல்லை.
என அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவித்துள்ளார்…..
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் ஏற்பாட்டில் பட்டிருப்புத் தொகுதியில் அமையவுள்ள 100 வாக்களிப்பு நிலையங்களுக்கு 100 வாக்களிப்பு முகவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழை (30) மாலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த, பிரதியமைச்சர்களான, விநாயகமூர்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் அலிசாகிர் மௌலான, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருநதனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த…………..
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தன்று பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு முகவர்களாக கடமை புரிய வந்துள்மையினையிட்டு நான் மிகவம் சந்தோசமடைகின்றேன்.
கடந்த காலகளில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இந்த பட்டிருப்பு தொகுதி மக்களின் பங்களிப்பும் அதில் அடங்கியிருந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேத்தலின் பின்னர் பட்டிருப்புத் தொகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த காலங்களில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எனபதற்காக வேண்டி எதிர் வருகின்ற ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை நாங்கள் உறுத்திப் படுத்த வேண்டும்.
தற்போதை காலகட்த்தில் இப்பிரதேசத்தில் அனைவரும் சந்தோசத்துடன் எமது எதிர் காலத்திடன் முன்நோக்கினச் செல்லக் கூடய நிலை உருவாக்கப் பட்டுள்ளது. இதில் எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது.
தற்போது ஜனாதிபதி பொது வேட்பாளரும் அவரோடு இணைந்திருக்கும் குழுவினரதும் நோக்கம் என்ன வென்னில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்துவது மட்டுமே தவிர அவர்களிடம் இதனைவிட மக்களை நோக்கிய அபிவித்திக்கான எந்தவித நோக்கமும் இல்லை.
வடகிழக்கு உட்பட முழு இலங்கைக்கும் பாரிய அபிவிருத்தியிiனை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஸ மேற்கொண்டுள்ளார் அதனடிப்படையில்தான் இந்த தேர்தலை அவர் முகம் கொடுத்துள்ளார்.
ஜனாதிபதி பொது வேட்பாளரும் அவரோடிணைந்துள்ள குழுவினரும் இந்த பட்டிருப்பு தொகுதிக்கு எப்போதாவது வந்து மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்களா இல்லவே இல்லை. அவர்களுடைய நோக்கம் என்னவெனில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளைத் தடுத்து, அவர்களுடைய சுயநலத்தைப் பேணுவது மட்டும்தான்.
எனவே யார் என்ன கூறினாலும் ஜனவரி 8ஆம் திகதி வெற்றிலைச சின்னத்திற்கு அதிகளவு வாக்குகளை இப்பகுதி மக்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் மட்டுமே இப்பகுதியில் மென்மேலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment