வருடத்தின் இதுவரையிலுமான காலப்பகுதியில்
169 பேர் எச் ஜ வி தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.இன்று சர்வதேச
எயிட்ஸ் தினம் நினைவு கூறப்படுகின்றது.“இன்றே சோதனை செய்து கொள்ளுங்கள்”
என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.
1989ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையிலுமான காலப்பகுதியில் 2014 எச் ஜ வி
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என பாலியல் மற்றும் எயிட்ஸ் தொற்று
தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்தார்.இவர்களில் 331 பேர்
மரணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment