மகாவலி
கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மாவில்ஆற்றின் நீர்மட்டம் 14அடிவரை
உயர்ந்துள்ளது. எனவே மூதூர், சோமாபுர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு
நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான 64 குளங்களில் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.(nl)
0 Comments:
Post a Comment