27 Dec 2014

வெள்ளத்தில் மூழ்கியுள்ள தென்கிழக்கு பல்கலைகழகம்

SHARE
கடந்த ஒரு வாரகாலமாக கிழக்கில் பெய்து வரும் அடை மழை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைத்துள்ள வளாகத்தை சுற்றியுள்ள களிஓடை ஆறு பெருக்ககெடுத்துள்ளமையாலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.(mm)


SHARE

Author: verified_user

0 Comments: