3 Dec 2014

சட்டக் கல்லூரிக்கு மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் தெரிவு

SHARE
2015ம் ஆண்டுக்கான சட்டக் கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சையில் மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் அகமட் சித்தியைடைந்துள்ளார்.
மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் மூத்த ஆசான்களில் ஒருவருமான எம்.எச் காதர் இப்ராஹிமின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்து.
கல்முனை மாநாகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம் ரக்கீபின் மைத்துனரும் ஆவார்.
SHARE

Author: verified_user

0 Comments: