-காமிலா பேகம்-
தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரையில் மொத்தமாக 574 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் நபர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து 43 முறைப்பாடுகளும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 8 முறைப்பாடுகளும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் நியமனங்கள் வழங்கல், இடமாற்றங்கள் போன்றவை குறித்து 146 முறைப்பாடுகளும் சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் 377 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இதுவரையில் 16 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்,51 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (CAFFE) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோர் குறித்து பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் வன்முறை சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது.

தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்ற போதிலும் அவர்கள் சாதாரண குற்றங்களை இழைத்தவர்கள் போன்று விசாரணை செய்து விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். இதனால் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அச்சமின்றி நடமாடுகின்றனர். இந்த நிலைமை மிகவும் மோசமான வன்முறை சம்பவங்களுக்கு வித்திடுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடுகையில் இம்முறை பாரியளவிலான அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் காணப்படுகின்றது. அத்தோடு சட்டத்தை மதிக்காமல் அச்சமின்றி வன்முறைகளில் ஈடுபடுவதானது சுதந்திரமான தேர்தலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
பிரதியமைச்சர் நிஷாந்த முத்து ஹெட்டிகம இவ்வாறான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு எதிரான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்
(CAFFE)
அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.பிரதியமைச்சர் நிஷாந்த முத்து ஹெட்டிகம இவ்வாறான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு எதிரான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்
0 Comments:
Post a Comment