31 Dec 2014

போதையுடன் வாகனங்களை செலுத்திய சாரதிகள் 660 பேர் பொலிஸாரினால் கைது

SHARE
பண்டிகை காலங்களில் போதையுடன் வாகனங்களை செலுத்திய சாரதிகள் 660 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே சாரதிகள் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுல் 350 பேர் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியோராவர். 227 பேர் முக்கச்சக்கர வண்டி சாரதிகளும் 43மோட்டார் வாகன சாரதிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டோவார். லொரி சாரதிகள் 20பேரும் வான் சாரதிகள் ஐவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

வாகபோக்குவரத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனைகள் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் பொலீஸார் தெரிவித்தனர்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: