கிழக்கு மாகாணசபையில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம்
தற்போது
கிழக்கு மாகாணசபையில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று
சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு நேரம்
போதாமையினால் வாக்கெடுப்பிற்கு நாளை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அப்போது செங்கோலினை எதிர்க்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை
உறுப்பினர்கள் தூக்கிச்செல்ல முற்பட்டுள்ளனர்
0 Comments:
Post a Comment