28 Dec 2014

155 பேருடன் பயணிகள் விமானம் மாயம்

SHARE
இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது.

இந்த விமானத்தில் 155 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறன(ad)
SHARE

Author: verified_user

0 Comments: