26 Nov 2014

கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

SHARE
 1996ம் ஆண்டு முதல் புதிதாக நியமனம் பெறும் மக்கள் வங்கி ஊழியர்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வ+தியத்திட்டம்; மக்கள் வங்கி ஊழியர் தொழிசங்க தலைவர் ஏ.கே.பண்டார அவர்களின் அயராத முயற்சியினால்; மீண்டும நடைமுறைக்கு வந்ததை இட்டு மகிழ்ச்சி கொண்டாட்டம் செவ்வாய்க் கிழமை (25) செவ்வாய்கிழமை கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியில் வங்கி முகாமையாளர் திரு.மா.மோகனதாஸ்(இளங்கோ) தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இதற்காக அரும்பாடுபட்ட ஏ.கே.பண்டார அவர்களுக்கு நன்றி nதிவிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு உணவுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊழியர் தொழிச்சங்க மாவட்ட பிராந்திய தலைவர் ஏ.சர்வேந்திரன் பொதுமக்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: