மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியைச்
சேர்ந்த இளைஞனும் ஆரையம்பதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருமே இவ்
விபத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன்
மேலதிக விசாரையினை காத்தான்குடி மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர்
மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment