(கமல்)
குச்சவெளி பிரதேச செயலாளராக மாணிக்கவாசகம் தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்டு தனதுகடமைகளை இன்று பெறுப்பெற்றுக் கொண்டார்.
பொது நிருவாக உள்நாட்டல்வல்கள் அமைச்சின் செயலாளரினால் மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொது நிருவாக உள்நாட்டல்வல்கள் அமைச்சின் செயலாளரினால் மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குருக்கள்மடத்தினை பிறப்பிடமாகக் கொண்ட தயாபரன் அவர்கள் பொது நிருவாக சேவை தரம் ஒன்றினை சேர்நதவர் என்பதுடன் பேராதனை பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரியும் லண்டன் பல்கலைக் கழக மனிதவள முகாமைத்துப் பட்டதாரியுமாவார்.
இவர் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண உள்ழூராட்சி ஆணையாளர், கிழக்குபல்கலைக் கழக பதிவாளர், இலங்கை மத்திய வங்கி கிழக்கு பிராந்திய வறுமையொளிப்பு திட்ட முகாமையாளர் போன்ற பதவிகளை வகித்து சிறப்பாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது…
0 Comments:
Post a Comment