நான் அரசியலுக்கு வந்துவிடுவேனோ என்று 30 வருஷமாக
அவரது நிகழ்வு காணொளிகளிலிருந்தும் மற்றும் அவரது நேர்காணலும் உங்கள் பார்வைக்காக
சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல
கலைஞன் எனப் பெயர் எடுத்துவிட்டேன். நல்ல மனிதன் என்று பெயர் எடுக்க
வேண்டும்" - கமல்ஹாசன்! இவ்வாறு தனது 60 ஆவது பிறந்தநாள் நிகழ்வில்
கலந்துகொண்டு உரையாற்றும்போது தனது பல பதிவுகளை பதிவு செய்துள்ளார்.
அத்தோடு அவரைப்பற்றி நடிகர் ரஜனிகாந் உம் உரையாற்றினார்.
அவரது நிகழ்வு காணொளிகளிலிருந்தும் மற்றும் அவரது நேர்காணலும் உங்கள் பார்வைக்காக
0 Comments:
Post a Comment