29 Nov 2014

காட்டுயானை தாக்கியதில் சுந்தரலிங்கம் மரியாய் என்ற குடும்பப்பெண் காயம்

SHARE
திருகோணமலை வடக்கு திரியாய் பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் சுந்தரலிங்கம் மரியாய் என்ற குடும்பப்பெண் காயமடைந்து குச்சவெளி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து காட்டுப்பக்கமாக இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்றபோதை அப்பெண்ணை காட்டுயானை தாக்கியுள்ளது.
படுகாயமடைந்த அவரை, பிரதேச மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: