19 Nov 2014

மத்தியமுகாம் சிறுவர்களுக்கு வாசிப்பு பூங்கா உதயமாகியுள்ளது

SHARE

சா.நடனசபேசன்
பின்தங்கிய பிரதேசத்தின் சிறுவர்களின் எழுத்தறிவினையும் வாசிப்பு பழக்கத்தினையும் அதிகரிக்கும் அபிவிருத்தித்திட்டத்தின்கீழ கல்முனை செலான் வங்கியுடன் இணைந்து நாவிதன்வெளி  வேள்ட் விஷன் நிறுவனம் - வாசிப்பு பூங்கா ஒன்றினை மத்திய முகாம் -06 இல் 18 ஆம் திகதி  திறக்கப்பட்டுள்ளது
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக செலான் வங்கி முகாமையாளர் திருமதி. பிரேமினி மோகன்ராஜ் அவர்களுமஇ; சிறப்பு அதிதியாக வேள்ட் விஷன் கிழக்கு மாகாண வலய முகாமையாளர் அலக்ஸ் பென்ஜமின்இ சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர்  நஜீம்இ பிரதேச சபை தவிசாளா திரு.குணரெட்ணம்இ வேள்ட் விஷன் முகாமையாளர்கள் பிரேமசந்திரன் அன்டனி சுரேஷ்இ சதீஷ் மற்றும் அதிபர்களான எஸ்.செல்வசிகாமணி எஸ்.கிருபைராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: