1 Dec 2014

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

SHARE

(டிலாறா)
 
சூரிய சக்தியை பயன்படுத்தி மின்காரத்தை பெற்றுக் கொள்ளும் முறை குறித்து கிராமசேவை உத்தியோகத்தர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வு 01.12.2014 கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.





SHARE

Author: verified_user

0 Comments: