30 Nov 2014

காரைதீவு விபுலாநந்தா மொன்டசோறியின் விடுகை விழா இன்று

SHARE
காரைதீவு விபுலாநந்தா மொன்டசோறியின் விபுலவிழுதுகளின் -2014 விடுகை விழா இன்று (30.11.2014) பி.ப. 2.00 மணிக்கு காரைதீவு விபுலாநந்தா மணி மண்டபத்தில் விபுலாநந்தா மொன்டசோறியின்  பணிப்பாளா் தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளா் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டார் கௌரவ அதிதியாக அமைச்சா் தயாரட்னவின் இணைப்பாளா் வீ.கிருஷ்னமூர்த்தி உட்பட பல அதிதிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனா்.











SHARE

Author: verified_user

0 Comments: