(துசா)
சுவிஸ்லாந்தில் வசித்து வரும் நாகமணி சுந்தரலிங்கம் என்பவர் இந்த உதவியினை மேற்படி கோட்டக் கல்விக் கொட்டத்தினூடாக வழங்கியிருந்தார்.
இதன்போது பிரதேசத்தில் மட்.முதலைக்குடா வித்தியாலயத்திற்கு 40000 ரூபாய் பணத்தினையும் அப்பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிக்காக நாகமணி சுந்தரலிங்கம் வழங்கியிருந்தமையும் குறி;ப்பிடத்தக்கது.
இவற்றை அன்பளிப்பு செய்த குறித்த நபருக்கு நன்றியினை பாடசாலைகள் சார்பாகவும், கோட்டக்கல்வி பணிப்பாளர் என்ற வகையிலும் தெரிவித்துக்கொண்டதுடன், இவ்வாறான உதவிகள் இன்னும் கிடைக்கின்ற போது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை முன்னேற்ற முடியும் எனவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் இதன்போது கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 18 பாடசாலைகளுக்கு குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தலைமையில் கோட்டக்கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.
சுவிஸ்லாந்தில் வசித்து வரும் நாகமணி சுந்தரலிங்கம் என்பவர் இந்த உதவியினை மேற்படி கோட்டக் கல்விக் கொட்டத்தினூடாக வழங்கியிருந்தார்.
இதன்போது பிரதேசத்தில் மட்.முதலைக்குடா வித்தியாலயத்திற்கு 40000 ரூபாய் பணத்தினையும் அப்பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிக்காக நாகமணி சுந்தரலிங்கம் வழங்கியிருந்தமையும் குறி;ப்பிடத்தக்கது.
இவற்றை அன்பளிப்பு செய்த குறித்த நபருக்கு நன்றியினை பாடசாலைகள் சார்பாகவும், கோட்டக்கல்வி பணிப்பாளர் என்ற வகையிலும் தெரிவித்துக்கொண்டதுடன், இவ்வாறான உதவிகள் இன்னும் கிடைக்கின்ற போது பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை முன்னேற்ற முடியும் எனவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் இதன்போது கூறினார்.
0 Comments:
Post a Comment