இருபது இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் by sirnews on 20:47 0 Comment SHARE மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் –களுவன்கேணி கடலில் இன்று வியாழக்கிழமை (13) கி.கணபதி என்பவருக்குச் சொந்தமான இழுவை வலையில சுமார் இருபது இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்களைக் பிடிபட்டுள்ளதை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment