பேங்கொக்
பெண்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக எவ்வாறு முன்னேற்றலாம் என்றும்
அதற்கான பிரச்சினைகள் தீர்வுகள் போன்றவைகள் பற்றியும் தனது கடந்த கால
அனுபவங்கள் மூலம் சவால்களை எவ்வாறு எதிர்நோக்கலாம் என சிறப்பான தொரு உரையை
நிகழ்த்தியமைக்காக தாய்லாந்தில் அமெரிக்க தூதரகத்தினால் விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டார்.
இம்
மாநாட்டில் 25 மேற்பட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் இருந்து சுமார்
120 மேற்பட்டவர்கள் பங்கு பற்றினர். இதில் ஏனைய நாடுகளில் இருந்து பெண்
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்
போன்றவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment