(சா.நடனசபேசன்)
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் கட்டபயணாளிகளுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் முக்கியத்துவம் தொடப்பான இரண்டுநாள் கொண்ட பயிற்சி கிரான் ரெஜீ கலாச்சாரமண்டபத்தில் கமீட் அமைப்பின் திட்ட வெளிக்கள உத்தியோகத்தர் எம்.nஐயகுமார் தலைமையில் நடைபெற்றது.
புல தன்னா ர்வதொண்டு நிறுவனங்களின் ஒரு சில நிறுவனங்கள் நிதிமற்றும் பொருள் உதவிகளை மட்டும் வழங்கி இருந்தாலும் அவர்களுக்குரிய பயிற்சிகள் கண்காணிப்புக்கள் சரியானமுறையில் செயற்படவேண்டும் என்பதற்காக ஈ.யூ நிதியுதவியில் கன்டிகப் நிறுவனம் இணைந்து கமீட் அமைப்புடன் செயற்திட்டதை நடைமுறைப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளது வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்,தொழில் முக்கியத்துவம்,உளஆற்றுப்படுத்தல்,ஆகியசெயற்பாடுகளை கடந்த மூன்று வருடமாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment