14 Nov 2014

சட்டம் மற்றும் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம்

SHARE
 சட்டம் மற்றும் அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு  விஜயம் செய்தார்.

இதன்போதுஇ  இவருக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க  மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்தின மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இதில் கலந்துகொண்டனர்



SHARE

Author: verified_user

0 Comments: