30 Nov 2014

புதிய உதவித் தேர்தல் ஆணையாளர்

SHARE
திருகோணமலை மாவட்டத்தின் புதிய உதவித் தேர்தல் ஆணையாளராக சஜித் வெல் ஹம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இம் மாவட்டத்தில் ஏற்கனவே உதவி ஆணையாளராக கடமையாற்றிய நாலக்க ரத்னாயாக்க தேர்தல் தலைமையகத்துக்கு செல்வதால், சஜித் வெல் ஹம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: