30 Nov 2014

அரச முகாமைத்துவம் தொடர்பான செயமர்வில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர்

SHARE
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான மாநாட்டின், அரச முகாமைத்துவம் தொடர்பான செயமர்வில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளவதற்காக அவர் இன்று (30) காலை நேபாளத்துக்கு பயணமானார்.

இந்த செயலமர்வு நேபாளம் காத்மண்டுவில் டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இச்செயலமர்வில் இலங்கையிலிருந்து 5 பேர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: