மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவார காலமாக பெய்து வந்த தொடர் மழை இன்று
ஞாயிற்றுக் கிழமை (23) காலைவேளையில் ஒய்ந்திருந்த போதிலும் தற்போது
மீண்டும் 2 மணிக்கு பிற்பாடு மழை பொழியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மாவட்டத்தின் வெள்ள நீர் தேங்கியுள்ள சில இடங்களையும், போகுவரத்துக்களில் மக்கள் எதிர் கொண்டுள்ள சிரமங்களையும் எமது கமராவில் பதிவான இன்று (23) பதிவான கட்சிளை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment