16 Nov 2014

இம்மாத இறுதியில் ஜனாதிபதியின் வரவை முன்னிட்டு சிரமதானம்

SHARE

(சா.நடனசபேசன்)
துறைநீலாவணை மகாவித்தியாலயத்திற்கு இம்மாதக் கடசியில் மேதகு ஜனாதிபதி வருகைதரவுள்ளமையினை முன்னிட்டு மாபெரும் சிரமதானம் 15 சனிக்கிழமை மகாவித்தியாலய வளாகத்தில் வித்தியாலய முதல்வர் தி.ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது
இதில் பெருந்கொகையான பெற்றோர்களும் பொதுமக்களும் ஜனாதிபதியினை வரவேற்கும் முகமாக பெரும் உச்சாகத்துடன் கலந்துகொண்டனர்
இதில் சிரேஸ்ட ஊடகவியலாளர் செ.பேரின்பராசா கிராமசேவகர்களான வ.கனகசபை .தி.கோகுலராஜ் பிரதி அதிபர் வ.பேரின்பநாயகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கோபால்  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல பொது அமைப்புக்களும் கலந்து கொண்டனர்
பட உதவி –ச.தவேந்திரன்




SHARE

Author: verified_user

0 Comments: