ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 69 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபலமான இந்து ஆலயங்களில் இன்று செவ்வாக் கிழமை (18) விசேட பூஜை ஆராதனைகளும், பொது இடங்களில் மர நடுகை நிகழ்வு நடைபெற்றன.
அந்த வகையில் பட்டிருப்பு தேர்தல் கொகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்து பூஜை நிகழ்வுகள் களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றன.
இந்த மூன்று பூஜை நிகழ்வுகளிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், போரதிவுப் பற்று பிரதேச செயலாயர் ந.வில்வரெத்தினம், கலாசசார உத்தியோகஸ்தர் ச.சோமசுந்தரம், இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.உதயமலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி பூஜைகள் இடம் பெற்றன.

0 Comments:
Post a Comment