ஏதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் பிறந்ததினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேச செயலத்தின் எற்பட்டடில் விசேட பூசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுள்ளது.
இப் பூசை நிகழ்வானது வாகரை சௌபாக்கிய பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச செயலாளர் எஸ். ஆர். இராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடை பெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண முதலைமைச்சருமாகிய கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக வாகரை பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்கள் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment