6 Nov 2014

10 பேருக்கான நியமனக்கடிதங்கள்

SHARE

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிற்றூழியர்களை இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் அடிப்படையில்,  10 பேருக்கான நியமனக்கடிதங்கள் குச்சவெளிப் பிரதேசசபையில் இன்று(04) வழங்கப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்ட குச்சவெளி பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக் தலைமையில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.

நியமனக்கடிதங்கள் பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக், செயலாளர் ஏ.காதர்மெய்தீன் மற்றும் உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: