(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பெரியபோரதீவு மட்பாண்ட நிலையத்தினைச் சுற்றி மழை நீர் தேங்கிக் காணப்படுவதனால் நுளம்புகளின் பொருக்கம் அதிகம் காணப்படுவதாக அதனை அண்டியுள்ள பொதுமக்கள் விசம் தெரிவிக்கின்றனர்.
இந்த மண்பாண்ட நிலையத்தினைச் சுற்றி தாழ்வான நிலப்பரப்பு காணப்படுவதனால் மழை நீர் தேங்கக் காணப்படுகின்றன இதனால் சுற்றியுள்ள குடியிருப்புக்களில் வாழும் தமக்கு ஒருவிதமான காய்ச்சல், தலையிடி மற்றும் இருமல் போன்ற Nhய்கள் அடிக்கடி வருவதாகவும் அப்பகுதி வாழ் பொதுமகக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment