(துசாந்தன்)
பட்டிப்பளைப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க் கிழமை(11) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்ததான வங்கி பொறுப்பதிகாரி டொக்டர் ஆ.நிசாந்தினி தலைமையிலான வைத்தியர்இ தாதியர்கள் குளழுவினரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ கிராம உத்தியோகத்தர்கள்இ இராணுவத்தினர்இ பொது மக்கள் என 45க்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து இரத்த தானத்தை வழங்கினர்.
0 Comments:
Post a Comment