14 Mar 2014

திருப்பழுகாமம், ஸ்ரீ சிவன் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரரின் அலங்கார உற்சவ திருவிழா

SHARE
(சக்தி)
திருப்பழுகாமம், ஸ்ரீ சிவன் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரரின் அலங்கார உற்சவ திருவிழா கடந்த 
11 அன்று செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகியது தொடர்ந்து ஆறு நாட்கள் திருவிழா நடைபெற்று எதிர்வரும், 17  திங்கட்கிழமை பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவு பெறவுள்ளது.
11 ஆம் திகதி செவ்வாய் மாலை 05.00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகி 12 ஆம் திகதி ஸ்நபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி திருவிழா நடைபெற்றது. 
13ஆம் திகதி 2 ஆம் நாள் திருவிழாவும், 14 ஆம் திகதி, 3ம் நாள் திருவிழாவும், 15 ஆம் திகதி 4 ஆம் நாள் திருவிழாவும், 16 ஆம்திகதி 5ஆம் திருவிழாவும், நடைபெற்று, 
17 ஆம் திகதி 6ஆம் நாள் காலை தீர்ததோற்சவமும், பொன்னூஞ்சலும்,  மாலை 06.00 மணிக்கு வைரவர் பூசையுடன் இவ்வருடத்திற்குரிய திருவிழா நிறைவு பெறவுள்ளது 





SHARE

Author: verified_user

0 Comments: