(கஜன்)
2014 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சினால் நடாத்தப்ப்ட்ட அகில இலங்கை நடனப்போட்டியில் மட்.தேத்தாத்தீவு மகா வித்தியாலயத்தை சேர்ந்த கோ.ஜனகமகள் பிரிவு - 5 தனிநடனத்தில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றுள்ளார் இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும்இஅதிபர்இபிரதி அதிபர்இபயிற்றுவித்த ஆசிரியருடன் இருப்பதையும் அவதானிக்க முடியும்.
0 Comments:
Post a Comment