( வரதன்)
வின்சென்ட்தேசிய பாடசாலையின் வருடாந்த வீளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபா ;ஆர் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வு காந்திப் ப+ங்காவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற இல்லங்களுக்கு பரிசுக் கேடயங்களை வழங்கி வைத்தார்
0 Comments:
Post a Comment