4 Feb 2014

வெள்ளைக் கன்று ஈன்ற எருமை பசு

SHARE
 (கமல்)

எருமை மாடு ஒன்று வெள்ளை நிற கன்றுக் குட்டி ஒன்றினை நேற்று முன்தினம்  (03) தினம் மட்டு:படுவான்கரைப பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்போரதீவு கிராமத்தில் ஈன்றுள்ளது.

எருமை மாட்டு இனம் கருமை நிறமுடைய கன்றுக் குட்டியினை இணுவதுதான் வழக்கம்.

ஆனால் தற்போது இங்கு எருமை மாடு ஒன்று ஈன்றுள்ள கன்றுக் குட்டிக்கு எதுவித கருமை நிறமும் அற்ற நிலையில் பால் போல் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது. இக்கன்றுக்குட்டியினை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். 




SHARE

Author: verified_user

0 Comments: