16 Feb 2014

ஆற்றல் பேரவையின் தலைவராகமீண்டும் பூ.பிரசாந்தன்

SHARE
(வராதன்)



மட்டக்களப்புஆற்றல் பேரவையின் தலைவராகமுன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மீண்டும் 2014ஃ2015ம் வருடங்களுக்கானதலைவராகஏகமனதாகதெரிவுசெய்யப்பட்டுள்ளார். வறியமாணவர்களுக்கானகல்விஅபிவிருத்திஇ இளைஞர் யுவதிகளுக்கானதலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்டசமூகப் பணிகளைமேற்கொண்டுவரும்ஆற்றல் பேரவை 5ம் தரபுலமைப் பரிசில் முன்னோடிவகுப்புக்கள்இஎழுதவாசிக்கத் தெரியாதமாணவர்களுக்கானவிஷேட வகுப்புக்கள் மற்றும் பாடசாலைசெல்லாதமாணவர்களுக்கானபாடசாலைஅனுப்புதல்இவறியமாணவர்களுக்குபாடசாலைஉபகரணங்கள் வழங்கல் எனகடந்தவருடங்களில் பலசெயற்திட்டங்களைமேற்கொண்டிருந்தது.
 இவ் வருடமும் மிகவறுமையானமாணவர்களைதெரிவுசெய்துகல்விநடவடிக்கைகளைமேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஃ2015ம் வருடங்களுக்கானநிருவாகசபையின்செயலாளர் பா.கிஸ்கந்தமுதலிஇபிரதிதலைவர்களாக ப.சிவசுந்தரம் இகுகதாஸ்இ இணைச் செயலாளராக விஜயராஜூஇபொருளாளராக ஜேக்கப்இ இணைப் பொருளாளராக  ஆ.சிவராஜாஇகுழுக்களின் தலைவரும் ஆலோசகர்ருமாக மு.பஞ்சாச்சரம்இகணக்காய்வாளராக த. மலர்ச்செல்வன் ஆகியோர் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

SHARE

Author: verified_user

0 Comments: