மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மற்றும் களுவாஞ்சிகுடி பகுதியில் மாலை வேளையில் பெய்யும் மழையினால் மழை நீர் வீதிகளிலும் மற்றும் மக்கள் குடியிருப்புக்களிலும், தேங்கிகிக் கிடப்பதனை அவதானிக்க முடிகின்றது.
போரதீவுப்பற்று பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் இவ்வாறு மழை நிர் தேங்கி நிற்பதனால் அக்கிராம மக்கள் அசௌகரியங்களுக்குட் படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment