(சக்தி)
66 வது சுதந்தரதினம் இலங்கையில் கொண்டாடப் பட்ட இன்றயதினம் (04) மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச,காரியாலயங்களிலும் தேசியக் கொடிஏற்றி தேசிய கீதம் இசைக்கப் பட்டதனை அவதானிக்க முடிந்தது.
ஆதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்திட்சகர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment