(வரதன்)
மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயப் பிரதம குரு நடராஜ சந்திரலிங்கக் குருக்கள் குமுதினி தம்பதிகளின் புத்திரர்களான சிரஞ்ஜீவி
ஹரிஹரசுதசர்மா மற்றும் லம்போதரசர்மா (புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்) ஆகியோருக்கான உபநயன “ப்ரும்மோபதேச” நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலய இந்து மகளீர் மன்ற கட்டிடத்தில் நேற்று (19) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
யாழ்ப்பாண உபநயன குருமணி சிவஸ்ரீ பாலசிற்சபேச சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்.சித்தரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தண்டு கட்டும் நிகழ்வு இடம்பெற்று சிவாச்சாரியார்களின் நல்லாசியைத் தொடர்ந்து விஷேட ப+ஜைகளின் பின் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment